யாழில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவன் : வெளியான காரணம்!

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பாடசாலை மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleதமிழகத்தில் நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை கைதிகள்!
Next articleயாழில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்த மர்ம நபர் : பொலிஸார் வலைவீச்சு!