முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன் : வெளியான காரணம் !

முல்லைத்தீவு தென்னியாங்குளத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுவன் கடந்த சில நாடகளாக புற்றுநோயில் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் தென்னியங்குளம் அ.த.க.வில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் . என தெரியவந்துள்ளது.

மாணவன் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

2021 புலமைப்பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Previous articleபிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாய் கைது!
Next articleயாழில் அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் இளைஞன் பலி!