வவுனியாவில் கைதியொருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சி : பின்னர் இடம்பெற்ற பதற்றம்!

வவுனியா நீதிமன்றத்தில் கைதி ஒருவர் கூரை வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று (26) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் பதற்ற சூழ்நிலை காணப்பட்டது.

இதைனயடுத்து விரைந்து செயல்பட்ட பொலிஸார் தப்பியோடிய கைதியை கைது செய்தனர்.

Previous articleமட்டக்களப்பில் நாய் மற்றும் கோழிகளை திருடிய பாடசாலை மாணவர்கள்!
Next articleஎரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!