யாழில் அதிகளவாக விற்பனை செய்யப்படும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தகங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 5 பகுதி புத்தகம் கவர் மற்றும் பேப்பர் தடிமனைப் பொறுத்து ரூ.10250, ரூ.12250, ரூ.15000 என விற்கப்படுகிறது.

7000 ரூபாய்க்கு புத்தகம் வெளியிடப்படும் என்று புத்தகக் கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleதந்தையால் அழைத்தச்செல்லப்பட்ட சிறுமி காணாமல் போன சோகம் : கதறும் தாயார்!
Next articleயாழில் பாடசாலை மாணவர்களுக்காகவும் சமூகத்திற்க்காகவும் களமிறங்கிய கல்வி அமைச்சின் செயலாளர்!