முல்லைத்தீவில் உள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை!

துணுகை கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம் இலக்கணப் போட்டியில் நான்காம் பிரிவில் கலந்து கொண்டு அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் வடமாகாணத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய , ஆசிரியர்களுக்கும் வினோதினி வினோ என்ற நபர் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கு பேஸ்புக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Previous articleயாழ். மானிப்பாய் பகுதியில் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள்!
Next articleயாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 73 வயது வயோதிபர் !