யாழ். கோட்டை பகுதியில் இளசுகளை முகம் சுழிக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் காதல் ஜோடிகள்!

யாழ் கோட்டை பகுதியில் இளசுகளை முகம் சுழிக்கவைக்கும் செயலில் அங்கு வரும் காதல் ஜோடிகள் ஈடுபட்டு வருவதாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விசனம் தெரிவிக்கின்றன.

இச்சம்பவமானது யாழ் கோட்டை பகுதியில் உள்ள பூங்காவில் இடம்பெற்று வருகின்றது.

பாடசாலை விடுமுறை மற்றும் பொது விடுமுறைகளின் போது யாழ். கோட்டை பகுதிகளில் அதிகளவான சுற்றுலா பயணிகள் மற்றும் கோட்டைக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து அதிகளவானோர் பூங்கா பகுதிக்கு வந்து பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வரும் காதல் ஜோடிகள் அக்கம்பக்கத்தில் குடும்பங்கள் மற்றும் சிறார்கள் இருக்கின்றார்கள் என்பத மறந்து முகம் சுழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு காதல் ஜோடி பூங்கா பகுதியில் முகம் சுழிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் கசிந்து அதிகளவானோரின் திட்டல்களுக்கு ஆளாகியுள்ளது.

அதை உங்களுக்காக இங்கே பதிவேற்றுகிறோம்!

Previous articleயாழில் பெண் ஒருவரின் மோசமான செயல் : கைது செய்த பொலிஸார்!
Next articleயாழில் ரயிலில் மோதி பலியான கண் பார்வையற்ற முதியவர் : வெளியான காரணம்!