கனடாவில் பரிதாபகமாக உயிரிழந்த யாழ். சகோதரர்கள் !

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபத்து வயது சிறுமிக்கு மாற்றாந்தாய் ஒருவர் செய்த கொடுமை !
Next articleயாழில் நபர் ஒருவருக்கு விழுந்த அதிஷ்டத்தால் திடீரென லட்சாதிபதியாக மாறிய அந்நபர்!