யாழில் உள்ள வீடொன்றில் சிதறிய சமையல் எரிவாயு!

யாழில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது.

வீட்டில் பெண் சமையல் செய்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் அடுப்பு சேதமடைந்துள்ளதாகவும், வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Previous articleஇலங்கையில் பெளத்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சோழர்கால கோயில்!
Next articleபேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பேருந்து பயணச்சீட்டு!