கடும் அச்சத்தில் மஹிந்த! வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ஜீனரத்ன தேரரைப் பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் அம்பாந்தோட்டைக்கு வருகை தந்தனர்.

மகிந்த ராஜபக்சவின் தங்கைகள் ஒன்று திரண்டு கார்ல்டன் மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக கார்ல்டன் மாளிகைக்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Previous articleயாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மருத்துவர் கைது !
Next articleநாளை வானில் ஏற்படவுள்ள மாற்றம் – யாழ், கொழும்பு மக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு!