244 கோடிக்கு விற்பனை செய்ப்பட்ட மதுபானங்கள்!

பண்டிகைக் காலங்களில் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி நாளில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையானது.

கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.154 கோடி. திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது

Previous articleஇன்று சூரிய கிரகணம்; இதையெல்லாம் மறந்தும் செய்யாதீர்கள்!
Next articleமுட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : வெளியான தகவல்!