யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் !

கடந்தவருடம் திருமணம் செய்து ஒரு பிள்ளையின் தந்தையான நிலையில் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்

இச் துயரச்சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் இடம் பெற்றுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவபீட பிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவன் அதே பிரிவில் கல்வி கற்ற மாணவியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார்

தற்போது ஒரு பிள்ளையின் தந்தையான நிலையில் நேற்றைய தினம் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் பரராஜசிங்கம் மோகீசன் வயது 30 என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Previous articleஇந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் திடீரென வாட்சப் செயலி முடக்கம்!
Next articleஇலங்கை பெண் ஜனனியிடம் வேலையை காட்டும் அசல் கோளாறு!