யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, 3 பேர் வாகனங்களுடன் சிக்கினர்..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleமட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்!
Next article29 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதான 10 வயது சிறுவன்!