யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு ; இருவக்கு நேர்ந்த கதி!

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில் இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வாள்வெட்டில் படுகாயமடைந்த இருவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 31/10/2022
Next articleயாழ், விழிப்புணர்வற்றோர் சங்கம் நடாத்திய வெள்ளைப் பிரம்பு தினம்!