இலங்கையில் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் !

இன்றைய (31.10.2022) நாணய மாற்று வீதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் ஒரு அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 371.21 ரூபாவாக காணப்படுகின்றது.

415.92 ஸ்ரிங்கிங் ஒரு பவுண்டு கொள்முதல் விலையில் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை விற்பனை விலை 432.34 ரூபாவாக பதிவாகியுள்ளது.

குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1172.80 ரூபாவாகவும் கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 98.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Previous articleதிடீரென எரிபொருள் விலையில் மாற்றம்! : வெளியான அறிவிப்பு!
Next articleயாழ். மாவட்ட செயலக பகுதியில் அமைதியின்மை!