மீடியா துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

மீடியா துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு எமது தளத்தில் அறிய வாய்ப்பு ஒன்றை தருகிறோம்.

எமது தளத்தில் வீடியோ எடிட்டிங் மற்றும் செய்தி வாசிப்பளர் வேலைக்கு வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய ஆட்கள் தேவையாக இருப்பதால் வீடியோ எடிட்டிங் தெரிந்த பெண்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது (BIO – DATA ) வை அனுப்பவும்.

தகைமையாக சாதாரண தரம் அல்லது உயர்தர கல்வி கற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் எடிட்டிங் தெரிந்த பெண் குரல்வளம் மிக்க பெண்ணாகவும் இருத்தல் வேண்டும் .

சம்பளம் தொலைப்பேசி வாயிலாக நடக்கும் நேர்க்காணலின் மூலம் அறிவிக்கப்படும்.

Email : [email protected]

Previous articleபண்டாரவளை பகுதியில் மின்னல் தாக்கத்தில் ஒருவர் காயம்; வீடு முற்றிலும் சேதம்!
Next articleஇன்றைய ராசிபலன் 02.11.2022