கொழும்பில் படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு! தொடர்ந்தும் பதற்றம் !

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் கடும் தள்ளுடுள்ளு ஏற்பட்டு அங்கு கடும் பதற்ற நிலை காணப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கன் தொடர்ந்தும் பொலிஸாரின் தடையை மீறி செயல்பட முயற்சித்து வருகின்றனர்.

இச்செயல்பாடை பொலிஸார் இணைந்து முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டக்காரரர்கள் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

Previous articleயாழில் வீதியால் சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை! காதை கிழித்து தோட்டை பிடுங்கிய கொடூரம்!
Next articleபோராட்டக்களத்தில் பொலிஸார் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹிருனிக்கா !