இலங்கை ஜனனியின் வேறலெவல் டான்ஸ்…தமிழ் ஹீரோயின்களையும் அடித்து தூக்கிய அழகு! ட்ரெண்டாகும் வீடியோ !

இலங்கை சிறுமி ஜனனியின் நடனம் தற்போது இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பாடலுக்கு ஜனனி நடனமாடுகிறார்.

ஜனனியின் நடனம் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியே வந்ததும் அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவரது நடனம் ஹீரோயின்களை மிஞ்சியிருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Previous articleயாழில் நகைக்கடை ஒன்றில் சங்கிலி ஒன்றை திருடிக் கொண்டு வவுனியாவுக்கு தப்பியோட்டம்!
Next articleO/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் !