க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்படும்.

விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

Previous articleமீண்டும் பிரதமராக அமரும் மகிந்த; அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!
Next articleஅத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் அதிரடி கைது!