யாழில் கைதான நால்வர் : வெளியான காரணம்!

யாழில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருன் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 126 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதியை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 30 வயதுக்குட்பட்ட நால்வர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleஅனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கியுடன் சட்டத்தரணி கைது
Next articleயாழில் மேல் மாடியில் வீட்டார் உறக்கம், கீழே கதவை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை!