பற்றரியை விழுங்கியதால் உயிருக்கு போராடும் சிறுவன்!

மெக்சிகோவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் விழுங்கிய பேட்டரி வயிற்றில் வெடித்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், சிறுவனை மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, அக்டோபர் 23 அன்று, கெனானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சிறுவன் ஒரு பாட்டிலை விழுங்கியதை மருத்துவர்கள் கண்டறிந்ததும், சிறுவனை ஹெர்மோசில்லோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அச்சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் முன்னரே பேட்டரி வெடித்து சிறுவனின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

Previous articleகனடாவில், நபர் ஒருவருக்கு குடும்ப இலக்கங்கள் கொண்டு வந்த மாபெரும் அதிர்ஸ்டம் !
Next articleகனடா மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; வரி இல்லாத ஊக்கத்தொகை!