யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம்! மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்னாம் சென்றடைந்தனர்.. !

வியட்நாமில் கடலில் மூழ்கிய படகில் இருந்து கனடாவுக்கு கடல் மார்க்கமாக செல்லும்போது மீட்கப்பட்ட 306 இலங்கையர்கள் பத்திரமாக வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், குறித்த படகில் பயணித்தவர்களில் அதிகமானோர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பருத்துறையைச் சேர்ந்த 76 பேர் இருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவிலிருந்து படகு மூலம் கனடாவுக்கு புறப்பட்டனர். படகில் ஏறும் முன் ரூ.

தரகர்கள் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Previous articleயாழில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தனது பெற்றோர் வற்புறுத்தவதாக 15 வயது சிறுமி பொலிஸில் வாக்குமூலம்!
Next articleயாழில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து : இருவருக்கு ஏற்பட்ட நிலை!