அடுத்த வருடம் நாடு மீண்டெழும் ; மத்திய வங்கி நம்பிக்கை !

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையில் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள், 2022 இன் முக்கிய குணாதிசயங்கள் மற்றும் 2023க்கான வாய்ப்புகள்” இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleஅவுஸ்திரேலிய பெண் விவகாரம்; முதன் முதலாக வாய் திறந்த தனுக்ஷ்க!
Next articleஓமானில் விற்கப்படும் இலங்கைப்பெண்கள்; சிஐடி விசாரணை !