மீண்டும் இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் டீசல் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் புதிய விலை ரூ.450.

இதேவேளை மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

மற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை.

Previous articleகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு – 2022
Next articleபேருந்து கட்டணங்கள் மீண்டும் மாற்றம் !