பேருந்து கட்டணங்கள் மீண்டும் மாற்றம் !

டீசல் விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 17ஆம் திகதி டீசல் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு நேற்று 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமீண்டும் இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!
Next articleயாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!