யாழில் நேருக்கு நேராக மோதிய முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும்!

நேற்று காங்கேசன்துறை தாவடி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous articleமது அருந்தியவரை கைது செய்த பொலிஸாரை கூறிய ஆயுதத்தால் தாக்கிய குடிமகன்!
Next articleபெண் பொலிஸாரின் கழுத்தை பிடித்து தள்ளும் உயர் அதிகாரி!