பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Previous articleவிபத்தில் நண்பரை இழந்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!
Next articleயாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!