என்னது ஜனனி காதலிகின்றாரா? உண்மையைப் போட்டுடைத்த நண்பர்கள் !

யாழை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜனனி பாரம்பரிய உடைகளை அணிவதை விரும்புவதோடு, பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் யாரையாவது காதலிக்கிறாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு ஜனனியின் நெருங்கிய நண்பர்கள் பதிலளித்துள்ளனர்.

“எல்லோருடனும் ஜாலியாக பழகும் ஜனனி, நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் முன்னேற வேண்டும் என்பதே அவரது லட்சியம்.

எனவே, காதல், கிசுகிசு போன்ற விஷயங்களுக்கு அவர் அதிக இடம் கொடுப்பதில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்.

Previous articleநடுக்கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் விடுத்துள்ள கோரிக்கை!
Next articleஅடுத்தடுத்து 40 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!