புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

இன்று காலை ரயில் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

புத்தளம் மற்றும் குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று (15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

Previous articleயாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!
Next articleமனித முக அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி! வைரலாகும் புகைப்படம் !