யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது !

யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று இரவு இளவாலை பொலிஸ் பிரிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸருக்கு கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்டசுற்றிவழைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் பயன்படுத்து உற்பத்தி பொருட்கள் ஆகியவைகளை பொலிஸார் பரிமுதல் செய்துள்ளனர்.

Previous articleயாழ்.மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!
Next articleகனடாவுக்கு சட்டவிரோத பயணம்; பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள்; வெளியான புதிய தகவல் !