நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க சென்ற முன்னணி நடிகை.. வெளிவந்த புகைப்படம்

நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சில வாரங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.

இதை சுற்றி பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழுந்தன. அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் அழகான வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது இரட்டை குழந்தைகளை பார்க்க நயன்தாரா வீட்டிற்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படம் இதோ..

Previous articleதமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம் !
Next articleநடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வாழ்த்து மழையில் ஜோடி !