மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரகம மொரந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 வயதுடைய இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleVisiting Visa மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா !? வெளியானது அதிர்ச்சி தகவல்!
Next articleஓமானில் தூதரக அதிகாரிகளால் இலங்கைபெண்கள் துஸ்பிரயோகம்!