ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக சட்டவிரோதமாக நேர்முகப்பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் கைது!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி சட்டவிரோதமாக நேர்முகப்பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் உட்பட நால்வர் கைது செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கைது சம்பவமானது பதுளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேக நபர்கள் தங்கியிருந்தபோது சுற்றி வழைப்பில் கைது செய்யப்பட்டுளு்ளனர்.

Previous articleபுலத்சிங்கள பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!
Next articleசட்டப்பூர்வ அனுமதியின்றி தேக்கு மரப்பலகைகளை ஏற்றிவந்த லொறி சாரதி கைது !