பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு நிறுத்தம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் பயணம் செய்யும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

Previous articleபுகையிரதத்தில் மோதுண்டு சிறுமி பலி !
Next articleஇலங்கையில் புடவையை தூக்கி எறிந்த ஆசிரியர்கள்..!