யாழில் வீட்டில் வைத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருநந்த நபர் கைது!

யாழில் வீட்டின் அருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குடும்பஸ்த்தரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று மாதகல் j150 பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சுற்றி வழைப்பில் சந்தேக நபர் கைது செய்துள்ளதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் பயண்படுத்திய பொருட்கள் யாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பொலிஸார் முன்பு மோட்டார் சைக்கிள் வித்தை காட்டிய நபருக்கு நேர்நத கதி!
Next articleஉலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!