மையோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கபட்ட நடிகை சமந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்த உடல்நலகுறைவால் ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு மையோசிடிஸ் எனும் கொடிய நோய் உள்ளதாகவும் அதை கவணிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என பேட்டி கொடுத்து அழுத்துள்ளார்.

இதனையடுத்து அதை அறிந்த ரசிகர்கள் சோகத்தக்குள்ளானதைதொடரந்து சமந்தாவிற்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகமானதை தொடரந்து தற்போது ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஉலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!
Next articleதலைவர் பிரபாகரனின் வீடு இராணுவம் மற்றும் பொலிஸாரின் அதியுச்ச பாதுகாப்பில்!