யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் 2வது தடவையாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இரண்டாவது தடவையாக தீவிர பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

சுகாதாரமற்ற உணவகங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

மேலும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் பொது சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்

Previous articleயாழில் பொலிஸார் நடத்திய சோதனயில் இருவர் கைது : வெளியான காரணம்!
Next articleமட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!