231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் 9 பாடத்திலும் A சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 10,863 என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Previous articleபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கையெழுத்திட்டு போராட்டம் ஒன்றினை நடத்திய பெண்கள்!
Next articleயாழ். வேம்படி மாணவிகள் 64 பேர் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!