யாழில் துயிலுமில்ல வாசலிலும், தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ்.கோப்பை மாவீரர் துயிலும் இல்லத்தின் வாயிலில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

துயிலுமில்ல வளாகத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்ப்புகளையும் மீறி மாவீரர் துயிலுமில்ல வாயிலில் அஞ்சலி செலுத்தினார்.

உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

அதன் பின்னர் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

Previous articleஇலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்!
Next articleமுதல் மாவீரர் சங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோரின் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி!