முதல் மாவீரர் சங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோரின் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இன்று காலை முதல் மாவீரர் ஷங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் வீடுகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கர் இல்லத்திலும் பண்டிதர் இல்லத்திலும் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

பண்டிதரின் தாயார் பண்டிதரின் திருவுருவப் படத்தை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Previous articleயாழில் துயிலுமில்ல வாசலிலும், தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி..!
Next articleபிறவிலேயயே கண் பார்வை இழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தி பெற்று சாதனை!