யாழில் சட்டத்தரணியின் வாகனத்தை மறைத்த ராணுவத்தினர் ! கடும் கோபத்தில் ராணுவத்தை திட்டிய சட்டத்தரணி ! (வெளியான வீடியோ)

யாழில் இன்று மாவீரர் நினைவு கூறும் நாள் இடம்பெற்றுவருவதை தொடர்ந்து ஆங்காங்கே பல்வேறு சாலைகளை மறைத்து ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது அவ்வழியாக வவந்த சட்டத்தரணி ஒருவரை மறைத்து அவரிடம் சோதனையிட்டபோது ராணுவத்தினரை கடும் கோபத்தில் திட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவளைத்தலத்தில் பறவியதையடுத்து குறித்த சட்டத்தரணிக்கு பலர் பாராட்டு வழங்கியுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று மாலை யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடியோவில் என்னை எப்படி நீங்கள் மறைக்களாம் பொது மக்களை நீங்கள் இவ்வாறு மிரட்டக்கூடாது என கடும் கோபத்துடன் ராணுவத்தினரை திட்டி தீர்த்தார்.

முழு காணொளியை இங்கே காணலாம்!

Previous articleயாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி!
Next articleயாழில் நிரைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பொலிஸாரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!