யாழில் நிரைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பொலிஸாரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

யாழில் நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற இர பொலிஸாரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸார் வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு

யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மற்றவர் ஐயன் குளம் பொலிஸ் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது.

Previous articleயாழில் சட்டத்தரணியின் வாகனத்தை மறைத்த ராணுவத்தினர் ! கடும் கோபத்தில் ராணுவத்தை திட்டிய சட்டத்தரணி ! (வெளியான வீடியோ)
Next articleயாழில் இனி இந்த ஊருக்கு புகைரத சேவை 5 மாதங்களுக்கு மூடப்படுகிறது!