யாழில் இரவு வேளையில் இளைஞர்கள் மீது இராணுவம் – விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இளைஞர்கள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய பாலமுரளி நிரோசன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகனடாவில் 500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை களவாடிய கனேடிய அஞ்சல் ஊழியர் கைது!
Next articleவியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதில் நெருக்கடி! புலம்பெயர் தமிழர்கள் உதவ தயார்- சிறீதரன்!