யாழில் இருந்து தமிழகத்திற்கு இந்த நாட்களில் விமான சேவைகள் ஆரம்பம் ! வெளியான அறிவிப்பு!

இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விமானம் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்கள் இயக்கப்படும்.

Previous articleக.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாதோருக்கும் வாய்ப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!
Next articleயாழில் பைக் ஓட்டிகொண்டு டிக்டாக் வீடியோ எடுக்கும் போது தவறுதலாக கடலில் விழுந்த இளைஞன் மயிரிழையில் உயிர் பிழைத்தார்!