யாழில் இளம் தந்தை பரிதாபமாக பலி ! பிறந்து 10 நாட்களான குழந்தையின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பிறந்து 10 நாட்களே ஆன சிசு ஒன்றின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ரயில் மீது பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleயாழில் பைக் ஓட்டிகொண்டு டிக்டாக் வீடியோ எடுக்கும் போது தவறுதலாக கடலில் விழுந்த இளைஞன் மயிரிழையில் உயிர் பிழைத்தார்!
Next article15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !