மீள ஆரம்பிக்கவுள்ள திரிபோஷ உற்பத்தி ! வெளியான அறிவிப்பு!

மக்காச்சோள கையிருப்பு கிடைத்தவுடன் திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 60,000 திரிபோஷா பாக்கெட்டுகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகிப்பதுடன் தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தி தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleஹட்டனைச் சேர்ந்த 10 ஆம் ஆண்டு மாணவன் பொது தராதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் (9A) சித்தி பெற்று சாதனை!
Next articleதிடீரென இடம்பெற்ற பொலிஸார் சோதனையில் சிக்கிய பலர் ! வெளியான காரணம்!