இலங்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

உரம் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (02) 41,678 மெற்றிக் தொன் எம்ஓபி உரம் ஏற்றிய கப்பல் வந்துள்ளது.

குறித்த உரத்தின் அளவை இறக்கும் பணி இன்று இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleபாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Next articleஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!