அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொழும்பில் பிறந்த வித்யாமன் விஜயவீர என்ற மாணவனே வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் பள்ளிக்கு தனது சக மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த போது விபத்தில் வித்திவன்விஜய்வீர உயிரிழந்தார்.

வேன் ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார்.

90 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மிட்சுபிஷி லான்சர் செடான் கார் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காருக்கு அடியில் சிக்கிய மாணவனை காப்பாற்ற அவசர உதவிப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

Previous articleஇலங்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
Next article20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!