யாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !

கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை கற்று நிறைவு செய்துள்ளார் .

சம்பவத்தில் தவராசா தர்சினி வயது 25 என்ற பல்கலைக்கழக மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!
Next articleகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் யாழ் மாணவி சாதனை! எந்த விளையாட்டில் என்று தெரியுமா !