கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் யாழ் மாணவி சாதனை! எந்த விளையாட்டில் என்று தெரியுமா !

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் இன்று சனிக்கிழமை 03.22.2022 நடைபெற்ற 20 வயது பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி எஸ்.தீபிகா வெள்ளிப் பதக்கத்தை வென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சுகததாஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Previous articleயாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !
Next articleயாழில் இரு தரப்பிணருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ! படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி !