யாழில் சைவ உணவகத்தில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் விற்பனை செய்யப்படும் வடையில் கரப்பான் பூச்சிகள் இருப்பது தொடர்பில் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள வண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் இன்று காலை நபர் ஒருவர் வடை வாங்கி வீட்டிற்கு சென்று வடை சாப்பிட சென்றுள்ளார்.

குறித்த நபர் யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக அறிவித்ததன் அடிப்படையில் யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த கடைக்கு சென்று குறித்த கடையை பார்வையிட்டனர்.

கடை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

Previous articleயாழில் இரு தரப்பிணருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ! படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி !
Next articleயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரமாரி வாள்வெட்டு! வெளியான காரணம் !